• Om kali Matrimony

    Ad Id: A42123

    Published date: 04-04-2019

    Location: Chennai, Tamil Nadu, India


    பிரம்மாவை நினைத்து பல ஆண்டு காலமாக கடும் தவம் செய்து வருகிறார். பிரம்மா அங்கு தோன்றி தரிகாசூரா உன் தவத்தை பாராட்டுகிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தரிகாசுரனும் என்னை உலகத்தில் யாராலும் அழிக்க முடியாத வரம் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பிரம்மா பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்க வேண்டும் எனவே வேறு வரம் கேள் என்று கூறினார். தரிகாசுரனும் சற்று யோசித்து உலகத்தில் ஆண் முகத்தையே பார்க்காமல் 16 வயது நிரம்பிய கண்ணி பெண்ணால் எனக்கு அழிவு ஏற்படும் வகையில் வரம் தர வேண்டும் என்று கூறினான். பிரம்மாவும் அப்படியே தந்தேன் என்று கூறி மறைந்தார்.

    Contact Us:
    1, 515 பொன்னியம்மன் கோயில் தெரு
    அய்யபந்தாங்கல், (ராமச்சந்திர மருத்துவமனை அருகில்),
    சென்னை - 600 054.
    Email : omanbuarsu@gmail.com
    Mobile : 98412 24291


    http://www.omkalimatrimony.com





     


    0 Comments

    Leave your comment